BBC News, தமிழ் - முகப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல்: முக்கிய கேள்விகள், முழுமையான பதில்கள்

2016 தேர்தலில் ஹிலாரி கிளின்டனை விட, சுமார் 30 லட்சம் வாக்குகள் குறைவாக பெற்ற டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியாவில் 100 ஆண்டுகளை கடந்த கம்யூனிஸ்ட் கட்சி - 5 வரலாற்று தகவல்கள்

இன்றைக்குள்ள இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சி 100 ஆண்டு கால வரலாற்றை கொண்டிருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1920 அக்டோபர் 17-ல் தாஷ்கன்ட்டில் (அன்றைய சோவியத் யூனியனில், இன்றைய உஸ்பெகிஸ்தானில் உள்ளது) தொடங்கப்பட்டது.

இலங்கை பௌத்த பிக்குகள் கொலை வழக்கு: 'தமிழர்கள் படுகொலை விசாரணை எப்போது?'

விடுதலைப் புலிகள் மீதான தடை தவறானது என பிரித்தானிய நீதிமன்றம் அண்மையில் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளமைக்கு, பதிலடியாகவே இலங்கை அரசாங்கம் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவே சட்டத்தரணி கருதுகிறார்.

முத்தையா முரளிதரன்: "இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா?"

அறியாமையாலும் சிலர் அரசியல் காரணத்துக்காகவும் என்னை தமிழ் இனத்துக்கு எதிரானவர் என்பது போல சித்தரிப்பது வேதனையளிக்கிறது என்று முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

உலகில் உள்ள கடல்கள் எல்லாம் காணாமல் போனால் என்னவாகும்?

ஒரு நிமிடம் இந்த உலகில் உள்ள கடல்கள் அனைத்தும் திடீரென காணாமல் போய்விட்டது என்று நினைத்து கொள்ளுங்கள். உலகில் சுமார் 37 மில்லியன் மக்கள் கடலை சார்ந்து வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.

நெதர்லாந்தில் உள்ள ராஜேந்திர சோழனின் செப்பேடுகள் தமிழ்நாட்டுக்குத் திரும்புமா?

ஆனைமங்கலச் செப்பேடுகள் எனவும் Leiden Copper plates எனவும் அழைக்கப்படும் இந்தச் செப்பேடுகள், சோழ வரலாறு குறித்த முக்கியமான ஆவணமாகக் கருதப்படுகின்றன.

கொரோனா வைரஸ்: மருந்து, தடுப்பூசி, தப்பிக்கும் வழி - உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்

கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருந்து, தடுப்பூசி, தப்பிக்கும் வழி உள்ளிட்ட உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்